வணக்கம்!

தமிழ்.ஆர்க், எனும் இந்த வலைத்தளம். தமிழ் சார்ந்த விடையங்களை ஆய்ந்தறிந்து ஆவனப்படுத்தும் எங்களது ஒரு முயற்சியே. இத்தளம் எங்களின் சமூக பொறுப்பு முயற்சியான (CSR), ஆனந்த் அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.

வெல்க தமிழ்!

தினம் ஒரு குறள்

இன்பம். கற்பியல். - நிறையழிதல்.

1259.
புலப்ப லெச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்த லுறுவது கண்டு.

Translation: 'I 'll shun his greeting'; saying thus with pride away I went: I held him in my arms, for straight I felt my heart relent.

Explanation: I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!

விளம்பரம்

Thamizh.org